அகற்றுவதில் இல்லை அக்கறை... பயமுறுத்தும் பட்ட மரங்கள்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் பட்ட மரங்களை அகற்றாமல் சம்பந்தப்பட்ட துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். நல்ல நிலையில் உள்ள மரங்களை ரோடு விரிவாக்கம் பெயரில் அகற்றுவதில் அக்கறை காட்டும் துறையினர் இதில் தாமதம் செய்வது ஏனோ... பட்ட மரங்கள் விழும் நிலையில் உள்ளது. இதன் மூலம் விபத்துக்கள் உருவாக வழி ஏற்படும். மழைக்காலம் துவங்க உள்ளதால் அதற்கு முன்பே பட்ட

விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் பட்ட மரங்களை அகற்றாமல் சம்பந்தப்பட்ட துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். நல்ல நிலையில் உள்ள மரங்களை ரோடு விரிவாக்கம் பெயரில் அகற்றுவதில் அக்கறை காட்டும் துறையினர் இதில் தாமதம் செய்வது ஏனோ... பட்ட மரங்கள் விழும் நிலையில் உள்ளது. இதன் மூலம் விபத்துக்கள் உருவாக வழி ஏற்படும். மழைக்காலம் துவங்க உள்ளதால் அதற்கு முன்பே பட்ட மரங்களை அகற்றுவது நல்லது. இதோடு மரங்களை அகற்றும்போது அதே பகுதியில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள பசுமைக்குழு முன் வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X