பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் மேலாண்மை கலந்துரையாடல்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சென்னகரம்பட்டியில் வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின்கீழ் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல் நடந்தது.உதவி இயக்குனர் மதுரைசாமி தலைமை வகித்தார். மதுரை வேளாண் கல்லுாரி உழவியல்துறை பேராசிரியர் சுப்பிரமணியன் விதை தேர்வு, நேர்த்தி, நாற்றாங்கால் பராமரிப்பு குறித்தும், உதவி இயக்குனர் உழவன் செயலியை

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சென்னகரம்பட்டியில் வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின்கீழ் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல் நடந்தது.

உதவி இயக்குனர் மதுரைசாமி தலைமை வகித்தார். மதுரை வேளாண் கல்லுாரி உழவியல்துறை பேராசிரியர் சுப்பிரமணியன் விதை தேர்வு, நேர்த்தி, நாற்றாங்கால் பராமரிப்பு குறித்தும், உதவி இயக்குனர் உழவன் செயலியை பதிவிறக்கம் குறித்தும், நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர்லட்சுமிபிரபா நீர் சிக்கனம் குறித்தும் விளக்கினர்.

நேரடி நெல் விதைப்பு கருவி குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் பாலசுப்பிரமணியன்,அட்மா பணியாளர்கள் ராமகிருஷ்ணன், பிரசன்னா, சேதுபதி பங்கேற்றனர். ஏற்பாடுகளை உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மணிகண்டன், சேட் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X