கட்டையால் தாக்கியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டையால் தாக்கியவர் கைது

Added : ஆக 26, 2021
Share
மேலுார் : படையேந்தல்பட்டி செல்வம் 35, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் எழுவன் 52, இடையே பொதுப்பாதை குறித்து விரோதம் உள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் எழுவன் கட்டையால் செல்வத்தை தாக்கினார். காயம்பட்ட செல்வம்சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எழுவனை கீழவளவு போலீசார் கைது

மேலுார் : படையேந்தல்பட்டி செல்வம் 35, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் எழுவன் 52, இடையே பொதுப்பாதை குறித்து விரோதம் உள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் எழுவன் கட்டையால் செல்வத்தை தாக்கினார். காயம்பட்ட செல்வம்சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எழுவனை கீழவளவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X