ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 26, 2021
Share
மதுரை : மதுரை சண்முகசுந்தரம். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:ஆனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்கேற்ப மதுரை வடக்கு தாலுகாவில் பெரியாறு-வைகை பாசன கால்வாயை சீரமைக்க வேண்டும் என கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி

மதுரை : மதுரை சண்முகசுந்தரம். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:ஆனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்கேற்ப மதுரை வடக்கு தாலுகாவில் பெரியாறு-வைகை பாசன கால்வாயை சீரமைக்க வேண்டும் என கலெக்டர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன்.

பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி அமர்வு: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் பெற வேண்டும். 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X