ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐ.டி.பி.பி., தலைவராக தமிழக அதிகாரி நியமனம்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நேற்று நியமிக்கப்பட்டார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர்.இதேபோல், பி.பி.ஆர்.டி., எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக ஐ.பி.எஸ்., அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப்
Home Ministry, Sanjay Arora, ITBP DG

புதுடில்லி: ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ திபெத் எல்லைக் காவல்படையின் தலைவராக, சஞ்சய் அரோரா நேற்று நியமிக்கப்பட்டார். இவர், 1988ம் ஆண்டு, தமிழகத்தில் இருந்து, ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானவர்.

இதேபோல், பி.பி.ஆர்.டி., எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக ஐ.பி.எஸ்., அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையின் டி.ஜி.,யாக ஐ.பி.எஸ்., அதிகாரி பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X