ஆப்கன் எல்லைகளை தலிபான்கள் மூடக்கூடாது: பிரிட்டன் எச்சரிக்கை

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன்: 'ஆப்கன் எல்லைகளை வரும் 31ம் தேதிக்குப் பின் தலிபான்கள் மூடினால், அது மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும்' என, பிரிட்டன் எச்சரித்துள்ளது. பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப் தெரிவித்து உள்ளதாவது:ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவதற்கான கெடு தேதியான 31ம் தேதிக்குப் பின், நாட்டின் எல்லைகளை தலிபான்கள்

லண்டன்: 'ஆப்கன் எல்லைகளை வரும் 31ம் தேதிக்குப் பின் தலிபான்கள் மூடினால், அது மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும்' என, பிரிட்டன் எச்சரித்துள்ளது.



latest tamil news



பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப் தெரிவித்து உள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் இருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவதற்கான கெடு தேதியான 31ம் தேதிக்குப் பின், நாட்டின் எல்லைகளை தலிபான்கள் மூட முயற்சிக்கலாம்.


latest tamil news



ஆப்கனின் எல்லைப் பகுதி சீராகவும் மிகவும் நீளமாகவும் உள்ளது. எனவே, அந்த நாட்டை வெளியுலகிலிருந்து துண்டிக்கும் தலிபான்களின் முயற்சி தோல்வியடையும். எனவே, நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைய ஏராளமானோர் முயல்வர். இது, மிகப் பெரிய அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
26-ஆக-202113:53:22 IST Report Abuse
SUBBU நீங்கள் மிரட்டுவதற்கு இது ஒன்றும் அந்தக்கால உங்கள் அடிமை இந்தியாவல்ல
Rate this:
E. RAJAVELU - Chennai,இந்தியா
26-ஆக-202118:36:37 IST Report Abuse
E. RAJAVELUஇந்த ஆங்கிலேயர்களால் தான் இன்று நாம் இந்திக்காரனுக்கு அடிமையா இருக்கோம். இல்லையென்றால் தமிழகம் சுதந்திரமாக இருந்திருப்போம்....
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
26-ஆக-202113:37:22 IST Report Abuse
திரு.திருராம் எச்சரிக்கை விடுக்கும் நிலையில் பிடன் உள்ளாரா? வேண்டுகோள் அல்லது கெஞ்சல் என்றுவேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்,,,
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
26-ஆக-202116:14:24 IST Report Abuse
Vena Sunaஎச்சரிக்கை விட்டது பிரிட்டன்...
Rate this:
Cancel
26-ஆக-202112:58:59 IST Report Abuse
Vittal anand rao. ஆனானப்பட்ட அமெரிக்காவலேயே ஒரு ஆணி யும் பிடுங்க முடியவில்லை. பொருளாத தஜட மாற்றிம் கந்தக பிAயான் பாட்டு தடசியும் தான் தற்போது தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X