பொது செய்தி

இந்தியா

டில்லி பல்கலை.,யில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல மேற்குவங்க எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த
Delhi University, Tamil Authors, Removed, English Syllabus, DU, டில்லி, பல்கலைக்கழகம், தமிழ், எழுத்தாளர்கள், ஆங்கிலம், பாடம்

புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல மேற்குவங்க எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், இவர்களின் படைப்புகள் பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


latest tamil news


ஆங்கிலத் துறையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடு, இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத் துறையின் பாடப்பிரிவில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பதிவு:

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajalakshmi - Kuwait City,குவைத்
27-ஆக-202106:20:44 IST Report Abuse
Rajalakshmi நல்லதுதான் நடந்திருக்கிறது. இவர்கள் ஒன்றும் ''எழுத்தாளர்களோ '' ''படைப்பாளிகளோ” அல்ல. தீவிரவாதிகள் .அர்பன்நக்ஸ்சலைட்டுகள் .
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
26-ஆக-202117:26:44 IST Report Abuse
SUBBU அதற்கு பிராயச்சித்தமாக கட்டு மரத்தின் நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தை தமிழ் எழுத்தாளர்களின் ஒட்டு மொத்த படைப்பாக டெல்லி பல்கலையில் வைக்கலாம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
26-ஆக-202116:58:30 IST Report Abuse
M  Ramachandran இதற்கு நம்ம ஊர் ஸ்டாலின் அவர் நண்பர் கேஜ்ரிவாலை கேட்பாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X