கோவிட் தடுப்பில் இல்லை கவனம்; சொத்துகளை விற்பதில் அரசு தீவிரம்: ராகுல் விமர்சனம்

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: ‛'நாட்டில் கோவிட் பரவல் கவலையளிக்கும் விதத்தில் உள்ள நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு தவீரம் காட்டுகிறது,'' என, ராகுல் விமர்சித்துள்ளார்.அரசின் சொத்துகளின் மூலம் பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததில் இருந்து, இவ்விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்

புதுடில்லி: ‛'நாட்டில் கோவிட் பரவல் கவலையளிக்கும் விதத்தில் உள்ள நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு தவீரம் காட்டுகிறது,'' என, ராகுல் விமர்சித்துள்ளார்.



latest tamil news



அரசின் சொத்துகளின் மூலம் பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததில் இருந்து, இவ்விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், '‛தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துக்களை விற்பதில் அரசு மும்முரம் காட்டுகிறது,'' என, ராகுல் விமரிசித்துள்ளார்.





latest tamil news


இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், '‛அதிகரித்துவரும் கோவிட் பரவல் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அடுத்த அலையில் தீவிரமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சொத்துக்களை விற்பதில் அரசு மும்முரம் காட்டிவருகிறது,'' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202110:52:36 IST Report Abuse
Abi Aravinth, Trichy இவா் இந்தியாவின் சாபக்கேடு
Rate this:
Cancel
27-ஆக-202110:52:35 IST Report Abuse
Abi Aravinth, Trichy இவா் இந்தியாவின் சாபக்கேடு
Rate this:
Cancel
பேசும் தமிழன் l கான் கிராஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான் தொற்று அதிகம் உள்ளது.... நீங்கள் அங்கே போய் தடுப்பு நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X