பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த உள்ளோம்: தலிபான்கள் அறிவிப்பு

Updated : ஆக 26, 2021 | Added : ஆக 26, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
காபூல்: 'பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்' என, தலிபான்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா தெரிவித்துள்ளார்.தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்து உள்ளதாவது:நாங்கள் இஸ்லாம் மற்றும் அனைத்து ஆப்கன் மக்களுக்கான அரசை நிறுவ நினைக்கிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

காபூல்: 'பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்' என, தலிபான்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சபிஹூல்லா தெரிவித்துள்ளார்.



latest tamil news



தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்து உள்ளதாவது:நாங்கள் இஸ்லாம் மற்றும் அனைத்து ஆப்கன் மக்களுக்கான அரசை நிறுவ நினைக்கிறோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. மதம் என்று வரும்போது நாங்கள் பாரம்பரியமாக இணைந்திருக்கிறோம்; இரு நாட்டு மக்களும் ஒருவருக்கொருவர் கலக்கிறார்கள். எனவே பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர் நோக்கியுள்ளோம்.


latest tamil news



ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதில் பாகிஸ்தானுக்கு எந்த பங்கும் இல்லை. இந்தியாவுடன் நாங்கள் நல்ல நட்புறவை பேண விரும்புகிறோம். பிற நாடுகளுக்கு எதிராக ஆப்கன் மண்ணைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202111:45:13 IST Report Abuse
vpurushothaman தலிபான்கள் ஆதரவா ? சரி இனி இம்ரான் கிரிக்கெட் மட்டையைத் தூக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
27-ஆக-202110:12:46 IST Report Abuse
Nagarajan D பின்ன தீவிரவாதிங்க தீவிரவாதிகளுடன் தான் உறவை பலப்படுத்துவானுங்க.... அவனுங்க என்ன புத்த துறவி தலை லாமாவுடனோ அல்லது அமைதியை நேசிக்கும் வேறு யாருடனாவதோ உறவை விரும்புவானுங்களா?
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - Ameerpet Hyderabad,இந்தியா
26-ஆக-202120:11:58 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே தமிழகத்தில் செட்டில் ஆயிருக்கும் பாகிஸ்தானிய வந்தேறிகள் சந்தோஷம் அடைஞ்சிருபங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X