சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

Added : ஆக 26, 2021
Share
Advertisement
ஒடுக்கத்துார்: ஒடுக்கத்துார் அருகே, 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை வனத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.வேலுார் மாவட்டம், வேலுார் வனத்துறையினர் இன்று ஒடுக்கத்துார் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பின்னத்துார், அரசம்பட்டு காப்புக்காடுகளில் சாராயம் காய்ச்சுவதற்காக 11 பிளாஸ்டிக் பேரல்களில் வைத்திருந்த 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்து

ஒடுக்கத்துார்: ஒடுக்கத்துார் அருகே, 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை வனத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
வேலுார் மாவட்டம், வேலுார் வனத்துறையினர் இன்று ஒடுக்கத்துார் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பின்னத்துார், அரசம்பட்டு காப்புக்காடுகளில் சாராயம் காய்ச்சுவதற்காக 11 பிளாஸ்டிக் பேரல்களில் வைத்திருந்த 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X