சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையைச் சேர்ந்த மாவோயிஸ்டு கைது

Added : ஆக 26, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அருகே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் ஏற்கனவே 6 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த மேலும் ஒரு மாவோயிஸ்டை போலீஸார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா ராமமூர்த்தி நகரில் கடந்த 2019 நவம்பர் 14ஆம் தேதி இரவு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் ஏற்கனவே 6 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்

சேலம்: சேலம் அருகே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் ஏற்கனவே 6 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த மேலும் ஒரு மாவோயிஸ்டை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா ராமமூர்த்தி நகரில் கடந்த 2019 நவம்பர் 14ஆம் தேதி இரவு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் ஏற்கனவே 6 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மதுரை நாகமலை புதூர் மேலக்குயில்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் (வயது 60) என்ற மாவோயிஸ்டை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X