சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்வீரியம் மிக்க கொரோனாஉலகில் தற்போதைய கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ் காரணமாக இருக்கிறது. இந்நிலையில் தென்கொரியாவில் கடந்தாண்டு துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனாவை விட, தற்போதைய டெல்டா கொரோனா, இதற்கான அறிகுறி ஏற்படும் போது 300 மடங்கு வீரியம் மிக்கதாக உள்ளது. பின் படிப்படியாக குறைந்து 4 நாட்களில் 30 மடங்கு 9 நாட்களில் 10 மடங்கு, 10

அறிவியல் ஆயிரம்
வீரியம் மிக்க கொரோனா

உலகில் தற்போதைய கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ் காரணமாக இருக்கிறது. இந்நிலையில் தென்கொரியாவில் கடந்தாண்டு துவக்கத்தில் ஏற்பட்ட கொரோனாவை விட, தற்போதைய டெல்டா கொரோனா, இதற்கான அறிகுறி ஏற்படும் போது 300 மடங்கு வீரியம் மிக்கதாக உள்ளது. பின் படிப்படியாக குறைந்து 4 நாட்களில் 30 மடங்கு 9 நாட்களில் 10 மடங்கு, 10 நாட்களில் மற்ற உருமாறிய வகை கொரோனா அளவை போல மாறுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்
ஆழமான குகை

ஆந்திராவின் விசாகபட்டினத்தில் ஆனந்தகிரிமலை பகுதியில் அரக்கு பள்ளத்தாக்கில் 'போரா' குகைகள் உள்ளன. 'போரா' என்றால் தெலுங்கில் 'வயிறு'. இந்தியாவின் பெரிய குகைகளில் ஒன்று. இது கடல் மட்டத்திலிருந்து 2313அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த குகை 260 அடி ஆழம் வரை செல்கிறது. இது இந்தியாவின் ஆழமான குகை என அழைக்கப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை சார்பில் வில்லியம் கிங் ஜார்ஜ், இதை 1807ல் கண்டுபிடித்தார். இது படுக்கை வசமாக 330 அடி. செங்குத்தாக 246 அடி கொண்டது. இங்கு சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X