பொது செய்தி

தமிழ்நாடு

சிரிப்பு நடிகர் யோகிபாபு கட்டிய கோவிலுக்கு கும்பாபிேஷகம்

Added : ஆக 26, 2021
Share
Advertisement
செய்யாறு:செய்யாறு அருகே, சிரிப்பு நடிகர் யோகிபாபு கட்டிய கோவிலுக்கு நடந்த கும்பாபிேஷகத்தில் அவர் பங்கேற்றார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் நகரம் பேடு கிராமத்தில், சிரிப்பு நடிகர் யோகிபாபு தன் சொந்த நிலத்தில், சொந்த செலவில் ஸ்ரீ வராகி அம்மன் கோவில் புதியதாக கட்டினார். கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.வேத வித்தகர்கள் யாக சாலை பூஜை செய்து கலச ஊர்வலம்
 சிரிப்பு நடிகர் யோகிபாபு கட்டிய கோவிலுக்கு கும்பாபிேஷகம்

செய்யாறு:செய்யாறு அருகே, சிரிப்பு நடிகர் யோகிபாபு கட்டிய கோவிலுக்கு நடந்த கும்பாபிேஷகத்தில் அவர் பங்கேற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல் நகரம் பேடு கிராமத்தில், சிரிப்பு நடிகர் யோகிபாபு தன் சொந்த நிலத்தில், சொந்த செலவில் ஸ்ரீ வராகி அம்மன் கோவில் புதியதாக கட்டினார். கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.வேத வித்தகர்கள் யாக சாலை பூஜை செய்து கலச ஊர்வலம் நடந்தது. புனித நீர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றிய பின் கும்பாபிேஷகம் நடந்தது.இதில் யோகி பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். பின் கோவிலின் உள்ளே இருக்கும் வராகி அம்மனுக்கு புனித கலச நீரை ஊற்றி யோகி பாபு அபிேஷகம் செய்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X