பொது செய்தி

இந்தியா

'கூ' சமூக வலைதளம் சாதனை

Added : ஆக 26, 2021
Share
Advertisement
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை நம் நாட்டில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரும் சந்தையாக உள்ளது.இந்நிலையில், நம் நாட்டைச் சேர்ந்த அப்ரமேயா ராதாகிருஷ்ணன், மயங்க் பிடாவட்கா ஆகியோர், 'கூ' என்ற சமூக வலைதளத்தை கடந்த ஆண்டு துவக்கினர். சமூக வலைதளங்களுக்கு

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை நம் நாட்டில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரும் சந்தையாக உள்ளது.

இந்நிலையில், நம் நாட்டைச் சேர்ந்த அப்ரமேயா ராதாகிருஷ்ணன், மயங்க் பிடாவட்கா ஆகியோர், 'கூ' என்ற சமூக வலைதளத்தை கடந்த ஆண்டு துவக்கினர். சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தபோது 'டுவிட்டர்' நிறுவனம் அதை ஏற்க மறுத்தது. இந்த நேரத்தில் 'கூ' சமூக வலைதளத்தின் பயனாளர் எண்ணிக்கை உயர்ந்தது.இதையடுத்து, துவங்கிய 15 - 16 மாதங்களில் ஒரு கோடி பயனாளர் 'கூ' சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X