பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு டி.ஐ.ஜி., பாராட்டு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் நடந்த கொலை, வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறித்த வழக்குகளில் திறம்பட செயல்புரிந்து, குற்றவாளிகளை கண்டறிந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் மற்றும் ஆளினர்கள், குடியிருப்புகளை துாய்மையாகவும், தோட்டம் அமைத்து

கோவை:கோவை மாவட்டத்தில் நடந்த கொலை, வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறித்த வழக்குகளில் திறம்பட செயல்புரிந்து, குற்றவாளிகளை கண்டறிந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, கோவை எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது.இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் மற்றும் ஆளினர்கள், குடியிருப்புகளை துாய்மையாகவும், தோட்டம் அமைத்து பராமரித்த ஆளினர்கள் என, 34 பேருக்கு, டி.ஐ.ஜி., முத்துசாமி பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார். மாவட்ட போலீசில் பணிபுரியும், 14 ஆளினர்களின் குறைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது, நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளை விரைந்து முடிக்க, டி.ஐ.ஜி., அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X