லாரி மோதி வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி வாலிபர் பலி

Added : ஆக 27, 2021
Share
சாயல்குடி : சாயல்குடி அருகே வேம்பாரை சேர்ந்தவர் பாலமுருகன் 27. தச்சுத் தொழிலாளி. நேற்று இரவு 8:00 மணியளவில் வேம்பாரிலிருந்து சாயல்குடி நோக்கி டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை). அப்போது வாலிநோக்கத்திலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்ற டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சாயல்குடி போலீசார்

சாயல்குடி : சாயல்குடி அருகே வேம்பாரை சேர்ந்தவர் பாலமுருகன் 27. தச்சுத் தொழிலாளி. நேற்று இரவு 8:00 மணியளவில் வேம்பாரிலிருந்து சாயல்குடி நோக்கி டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை). அப்போது வாலிநோக்கத்திலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்ற டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X