பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
விருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி: பொருளாதார ரீதியில் பின் தங்கிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற தமிழக அரசு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு முகாம் செப். 1ல் ராஜபாளையம் ஒன்றிய அலுவலகம், செப். 8ல் நரிக்குடி ஒன்றிய அலுவலகம், செப். 15ல் திருச்சுழி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10:30 மணிக்கு

விருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி: பொருளாதார ரீதியில் பின் தங்கிய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி பெற தமிழக அரசு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இது தொடர்பான விழிப்புணர்வு முகாம் செப். 1ல் ராஜபாளையம் ஒன்றிய அலுவலகம், செப். 8ல் நரிக்குடி ஒன்றிய அலுவலகம், செப். 15ல் திருச்சுழி ஒன்றிய அலுவலகங்களில் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. அரசு கடன் திட்டங்கள், மானியங்கள் குறித்தும், வங்கியில் கடன் பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X