பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற தேர்விற்கு சிறப்பு பஸ்கள்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் நீதிமன்ற அடிப்படை பணியாளர்களுக்கான தேர்வு நாளை (ஆக 28) காலை 11:00 மணி முதல் 12:15 வரை கிருஷ்ணன்கோவில் வி.பி.எம். மகளிர் கல்லுாரி , கலசலிங்கம் பல்கலையில் நடக்கிறது.தேர்வு மையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வருவதற்கு வசதியாக அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் நகர்களிலிருந்து சிறப்பு பஸ்கள்

ஸ்ரீவில்லிபுத்துார் : சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் நீதிமன்ற அடிப்படை பணியாளர்களுக்கான தேர்வு நாளை (ஆக 28) காலை 11:00 மணி முதல் 12:15 வரை கிருஷ்ணன்கோவில் வி.பி.எம். மகளிர் கல்லுாரி , கலசலிங்கம் பல்கலையில் நடக்கிறது.தேர்வு மையங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வருவதற்கு வசதியாக அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் நகர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை நீதிபதி கந்தகுமார் தலைமையில் நீதிபதிகள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X