விடுதி சுவர் சேதம்; பாதுகாப்பு கேள்விக்குறி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி சீர்மரபினர் மாணவியர் விடுதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இயங்கி வருகிறது. 2006-ல் கட்டப்பட்ட மாணவியர் விடுதியில் காம்பவுண்டு சுவரின் நான்கு புறமும் இடிந்த நிலையில் உள்ளதால் கால்நடைகளின் நடமாட்டமும், குடிமகன்களால் அச்சம் நிலவுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவியர் விடுதி பாதுகாப்பின்றி உள்ளதால் மாணவியர் பாதிக்கப்படலாம். மாவட்ட

சாயல்குடி : சாயல்குடி சீர்மரபினர் மாணவியர் விடுதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே இயங்கி வருகிறது. 2006-ல் கட்டப்பட்ட மாணவியர் விடுதியில் காம்பவுண்டு சுவரின் நான்கு புறமும் இடிந்த நிலையில் உள்ளதால் கால்நடைகளின் நடமாட்டமும், குடிமகன்களால் அச்சம் நிலவுகிறது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவியர் விடுதி பாதுகாப்பின்றி உள்ளதால் மாணவியர் பாதிக்கப்படலாம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X