பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணைக்கு குறைகிறது நீர்வரத்து

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தேக்கடி:நீர்ப்பிடிப்பில் மழையில்லாததால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 362 கனஅடியாக குறைந்தது.கடந்த ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. இதனால் 633 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 362 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 133.20 அடியிலிருந்து 132.60 அடியாக (மொத்த உயரம் 152 அடி) குறைந்தது. நீர் இருப்பு 5305 மில்லியன் கன அடியாகும். தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1300

தேக்கடி:நீர்ப்பிடிப்பில் மழையில்லாததால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 362 கனஅடியாக குறைந்தது.கடந்த ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. இதனால் 633 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி 362 கனஅடியாக குறைந்தது.

நீர்மட்டம் 133.20 அடியிலிருந்து 132.60 அடியாக (மொத்த உயரம் 152 அடி) குறைந்தது. நீர் இருப்பு 5305 மில்லியன் கன அடியாகும். தமிழக குடிநீர், சாகுபடிக்காக 1300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டரில் 117 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X