பொது செய்தி

இந்தியா

'கூ' சமூக வலைதளம் சாதனை

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை நம் நாட்டில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரும் சந்தையாக உள்ளது.இந்நிலையில், நம் நாட்டைச் சேர்ந்த அப்ரமேயா ராதாகிருஷ்ணன், மயங்க் பிடாவட்கா ஆகியோர், 'கூ' என்ற சமூக வலைதளத்தை கடந்த ஆண்டு துவக்கினர். சமூக
'கூ' சமூக வலைதளம் சாதனை

புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த 'டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை நம் நாட்டில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்தியா மிகப் பெரும் சந்தையாக உள்ளது.
இந்நிலையில், நம் நாட்டைச் சேர்ந்த அப்ரமேயா ராதாகிருஷ்ணன், மயங்க் பிடாவட்கா ஆகியோர், 'கூ' என்ற சமூக வலைதளத்தை கடந்த ஆண்டு துவக்கினர்.


latest tamil news



சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தபோது 'டுவிட்டர்' நிறுவனம் அதை ஏற்க மறுத்தது. இந்த நேரத்தில் 'கூ' சமூக வலைதளத்தின் பயனாளர் எண்ணிக்கை உயர்ந்தது.இதையடுத்து, துவங்கிய 15 - 16 மாதங்களில் ஒரு கோடி பயனாளர் 'கூ' சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-202105:57:26 IST Report Abuse
அப்புசாமி மோடி இதுல சேர்ந்தாரா? அவரே இன்னும் டுவிட்டிக்கிட்டுத்தானே இருக்காரு.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
27-ஆக-202114:48:01 IST Report Abuse
Vena Suna அருமை..அந்நிய கம்பெனிகளை ஒழியுங்கள்...இந்தியனுக்கு ஆதரவு,தமிழனுக்கு அல்ல.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
27-ஆக-202116:37:26 IST Report Abuse
DVRRஇதை படித்தால் ஐயோ குய்யோ முறையோ என்று திராவிஷ திராவக டாஸ்மாக்கினாட்டு குடிமகன்கள் ஒப்பாரி வைப்பர்...
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202111:38:21 IST Report Abuse
vpurushothaman க்கூ....வுக்குக் கோடி பேரா ? சபாஷ் .ஜமாயுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X