கேரளாவில் கொரோனாவால் நேற்று 30,007 பேர் பாதிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனாவால் நேற்று 30,007 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பலி 20 ஆயிரத்தை கடந்த 24 மணி நேரத்தில் 1,66,397 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 30,007 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 18.03 சதவீதமாக இருந்தது. 18,997 பேர் குணமடைந்தனர்.கடந்த சில நாட்களில் கொரோனாவால் 162 பேர் இறந்ததால் மொத்த பலி 20,134 ஆக அதிகரித்தது. தற்போது 1,81,209 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும், 4,87,246 பேர் தனிமை

மூணாறு:கேரளாவில் கொரோனாவால் நேற்று 30,007 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பலி 20 ஆயிரத்தை கடந்த 24 மணி நேரத்தில் 1,66,397 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 30,007 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு 18.03 சதவீதமாக இருந்தது. 18,997 பேர் குணமடைந்தனர்.

கடந்த சில நாட்களில் கொரோனாவால் 162 பேர் இறந்ததால் மொத்த பலி 20,134 ஆக அதிகரித்தது. தற்போது 1,81,209 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும், 4,87,246 பேர் தனிமை கண்காணிப்பிலும் உள்ளனர். மாவட்ட வாரியாக

எர்ணாகுளம் மாவட்டத்தில் 3873,

கோழிகோடு 3461,

திருச்சூர் 3157,

மலப்புரம் 2985,

கொல்லம் 2619,

பாலக்காடு 2261,

திருவனந்தபுரம் 1996,

கோட்டயம் 1992,

கண்ணூர் 1939,

ஆலப்புழா 1741,

பத்தனம்திட்டா 1380,

வயநாடு 1161,

இடுக்கி 900,

காசர்கோட்டில் 613 பேர் பாதிக்கப்பட்டனர்.பலி

அதிகரிப்புமாநிலத்தில் கொரோனா முதல் அலையில் பலி வெகுவாக குறைந்து காணப்பட்டது. 2ம் அலையில் தினசரி பலி 100ஐ கடந்தது. 2021 பிப். 28 நிலவரப்படி இறப்பு 4197 ஆக இருந்த நிலையில் நேற்று 20 ஆயிரத்தை கடந்தது குறிப்பிடதக்கது.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X