சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் தீ: 2 பேர் காயம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
துாத்துக்குடி:-கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இருவர் காயமடைந்தனர்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் மாடசாமி எம்.எம். தீப்பெட்டி ஆலை நடத்திவருகிறார். நேற்று மதியம் ஒரு பகுதியில் பெண்கள் தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். இன்னொரு பகுதியில் இயந்திர தீப்பெட்டி பகுதியில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்பு படையினர்

துாத்துக்குடி:-கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இருவர் காயமடைந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் மாடசாமி எம்.எம். தீப்பெட்டி ஆலை நடத்திவருகிறார். நேற்று மதியம் ஒரு பகுதியில் பெண்கள் தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். இன்னொரு பகுதியில் இயந்திர தீப்பெட்டி பகுதியில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். விபத்தில் தொழிலாளர்கள் உத்திரபாண்டியன் 60, கண்ணன் 55, காயமுற்றனர். கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X