சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:இரண்டு குழந்தைகளுடன், தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 24. இவரது மனைவி தன்கலா, 22. இவர்களுக்கு மூன்று வயதில் மகள், ஒரு வயதில் மகன் இருந்தனர்.கோவை குப்பனுாரில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி, அருகில் உள்ள மாட்டு பண்ணையில் வேலை செய்தனர். நேற்று காலை பணிக்கு செல்ல மனைவியை ராஜ்குமார் அழைத்துள்ளார். அப்போது,

கோவை:இரண்டு குழந்தைகளுடன், தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 24. இவரது மனைவி தன்கலா, 22. இவர்களுக்கு மூன்று வயதில் மகள், ஒரு வயதில் மகன் இருந்தனர்.கோவை குப்பனுாரில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி, அருகில் உள்ள மாட்டு பண்ணையில் வேலை செய்தனர்.

நேற்று காலை பணிக்கு செல்ல மனைவியை ராஜ்குமார் அழைத்துள்ளார். அப்போது, தன்கலா தலை வலிப்பதாக கூறியுள்ளார். பின் பகல், 12:00 மணிக்கு, ராஜ்குமார் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டுஇருந்தது. பின்புறமுள்ள ஜன்னல் கண்ணாடியை, உடைத்து பார்த்தபோது, தன்கலா மற்றும் இரு குழந்தைகள் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். பேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X