சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோவை:லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு பிடிபட்டார்.கோவை சரவணம்பட்டியில், ஆயில் ஸ்டோர் வைத்துள்ளவர் ஐயப்பன். வாகனங்களில் பயன்படுத்திய இன்ஜின் ஆயிலை விற்பனை செய்துள்ளார். இவரிடம் கீரணத்தம் குடிமைப்பொருள் வழங்கல் சிறப்பு பிரிவின் போலீஸ் ஏட்டு ராஜ்குமார், 40, வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மாதம் 1,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கோவை:லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு பிடிபட்டார்.கோவை சரவணம்பட்டியில், ஆயில் ஸ்டோர் வைத்துள்ளவர் ஐயப்பன்.

வாகனங்களில் பயன்படுத்திய இன்ஜின் ஆயிலை விற்பனை செய்துள்ளார். இவரிடம் கீரணத்தம் குடிமைப்பொருள் வழங்கல் சிறப்பு பிரிவின் போலீஸ் ஏட்டு ராஜ்குமார், 40, வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மாதம் 1,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐயப்பன் தகவல் தெரிவித்தார். நேற்று மாலை ஐயப்பன், குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தில், ஏட்டு ராஜ்குமாரிடம் 2,000 ரூபாயயை கொடுத்தார். மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ராஜ்குமாரை பிடித்தனர். 2,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X