ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி

Added : ஆக 27, 2021
Share
மதுரை : மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை (தாட்கோ) மற்றும் டால் எஜூகேஷன் பவுண்டேஷன் இணைந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தையல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழகுக்கலை, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி ஊக்கத்தொகையுடன் ஒரு மாதம் அளிக்கப்படுகிறது. 18 - 45 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். தேவையான சான்றுகளுடன் ஒருங்கிணைப்பாளர் சாராள்ரூபியை 90950 54177 ல்

மதுரை : மதுரை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை (தாட்கோ) மற்றும் டால் எஜூகேஷன் பவுண்டேஷன் இணைந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தையல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழகுக்கலை, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சி ஊக்கத்தொகையுடன் ஒரு மாதம் அளிக்கப்படுகிறது. 18 - 45 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம். தேவையான சான்றுகளுடன் ஒருங்கிணைப்பாளர் சாராள்ரூபியை 90950 54177 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X