சிட்டி கிரைம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
டூவீலர் மீது பஸ் மோதி தொழிலாளி பலிதிருமங்கலம்: எழுமலை தாடையம்பட்டி கட்டட தொழிலாளி ரமேஷ் 40, திருமங்கலம் பொன்னமங்கலத்தில் கட்டட பணி முடிந்து டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வாகைகுளம் அருகே சென்றார். திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மண் கடத்தல்; ஒருவர் கைதுமேலூர்: வெங்கடேஷ்நகரில் போலீசார் ரோந்து சென்றபோது

டூவீலர் மீது பஸ் மோதி தொழிலாளி பலி

திருமங்கலம்: எழுமலை தாடையம்பட்டி கட்டட தொழிலாளி ரமேஷ் 40, திருமங்கலம் பொன்னமங்கலத்தில் கட்டட பணி முடிந்து டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வாகைகுளம் அருகே சென்றார். திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மண் கடத்தல்; ஒருவர் கைது

மேலூர்: வெங்கடேஷ்நகரில் போலீசார் ரோந்து சென்றபோது அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த சொக்கம்பட்டி ராஜ்குமாரை 21, போலீசார் கைது செய்தனர். டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

திருநகர்: விளாச்சேரி முருகேசன். இவரது மகள் திவ்யா 27, இவருக்கும் அவனியாபுரம் பாலமுருகனுக்கும் 34, சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாதனா 10, சரவணன் 6, ஆகிய குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் திவ்யா குழந்தைகளுடன் விளாச்சேரி பெற்றோர் வீட்டிற்கு வந்தார். பின் கணவன் வீட்டுக்கு செல்வதாக ஆக.,19 குழந்தைகளுடன் சென்றவரை காணவில்லை. இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X