பொது செய்தி

இந்தியா

இலவச அரிசி பெற இறுதி வாய்ப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசியை, 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது.குடிமைப்பொருள் வழங்கல் துறை உதவி இயக்குனர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசியை வரும் 31ம்

புதுச்சேரி-ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசியை, 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது.குடிமைப்பொருள் வழங்கல் துறை உதவி இயக்குனர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசியை வரும் 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.அரிசி வாங்குவதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது. பயனாளிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X