பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுவசதி வாரிய விற்பனை பத்திரங்கள் வழங்கும் முகாம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மதுரை : வீட்டுவசதி வாரியம் மதுரை பிரிவிற்கு உட்பட்ட மாவட்டங்களில் முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீட்டாளர்களுக்கு விற்பனை பத்திரங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.மதுரையில் நடந்த முகாமிற்கு ஒதுக்கீட்டு குழு தலைவர் மேற்பார்வை பொறியாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் அன்புமணி, இருளப்பன் முன்னிலை வகித்தனர். நான்கு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும்

மதுரை : வீட்டுவசதி வாரியம் மதுரை பிரிவிற்கு உட்பட்ட மாவட்டங்களில் முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீட்டாளர்களுக்கு விற்பனை பத்திரங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

மதுரையில் நடந்த முகாமிற்கு ஒதுக்கீட்டு குழு தலைவர் மேற்பார்வை பொறியாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் அன்புமணி, இருளப்பன் முன்னிலை வகித்தனர். நான்கு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட ஒதுக்கீட்டாளர்களுக்கு பத்திரங்கள் வழங்கப்பட்டன.ஒதுக்கீடு சேவை மேலாளர்கள் கபீர் அகமது, ராஜேஸ்வரி, கண்காணிப்பாளர்கள் சாதிக்பாட்ஷா, ராஜேந்திரன், பொன்ராஜ், உதவி வருவாய் அலுவலர்கள் கண்ணன், இப்ராஹிம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X