பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகாவில் மானாவாரி மற்றும் இறவை பயிர்களான மக்காச்சோளம், சோளம், துவரை பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆக., 31க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் சொர்ண பாரதி தெரிவித்துள்ளார்.பயிர் சாகுபடி செய்யப்பட்டதற்கான அடங்கல், பட்டா, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசு இ- சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்றவற்றில்

திருமங்கலம் : திருமங்கலம் தாலுகாவில் மானாவாரி மற்றும் இறவை பயிர்களான மக்காச்சோளம், சோளம், துவரை பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆக., 31க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் சொர்ண பாரதி தெரிவித்துள்ளார்.

பயிர் சாகுபடி செய்யப்பட்டதற்கான அடங்கல், பட்டா, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசு இ- சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்றவற்றில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு வேளாண் உதவி இயக்குனரை 63835 63065 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X