பொது செய்தி

தமிழ்நாடு

எல்.ஐ.சி., வீட்டு கடன் மேளா

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் ேஹப்பி ேஹாம் லோன்ஸ் என்ற சிறப்பு வீட்டு கடன் முகாம் இன்றும், நாளையும் (ஆக.,27,28) நடக்கிறது. தல்லாகுளம் ராஜம் பிளாசாவில் நடக்கும் இம்முகாமில் அனைத்து வகையான வீட்டு கடன், அடமான கடன், பிற வங்கி அதிக வட்டி கடனை மாற்றி மேலும் அதிகரித்துக்கொள்ள கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனே கடன் அனுமதி வழங்கப்படும் என

மதுரை : மதுரையில் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் ேஹப்பி ேஹாம் லோன்ஸ் என்ற சிறப்பு வீட்டு கடன் முகாம் இன்றும், நாளையும் (ஆக.,27,28) நடக்கிறது.

தல்லாகுளம் ராஜம் பிளாசாவில் நடக்கும் இம்முகாமில் அனைத்து வகையான வீட்டு கடன், அடமான கடன், பிற வங்கி அதிக வட்டி கடனை மாற்றி மேலும் அதிகரித்துக்கொள்ள கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனே கடன் அனுமதி வழங்கப்படும் என வீட்டுக்கடன் பிரிவு கவுன்சிலர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 89039 09944, 98423 07435.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X