தபால், எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டணம் குறித்த தகவல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தபால், எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டணம் குறித்த தகவல்

Added : ஆக 27, 2021
Share
புதுச்சேரி-மின் நுகர்வோருக்கு மாதாந்திர கணக்கீடு பட்டியல், தபால் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்கப்பட உள்ளது.இது குறித்து மின்துறை செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி மின்துறை நகர கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கு, மாதாந்திர மின் கணக்கீட்டு பட்டியல் தபால் மூலமாகவும், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் வழங்கப்பட உள்ளது.எனவே, நகர

புதுச்சேரி-மின் நுகர்வோருக்கு மாதாந்திர கணக்கீடு பட்டியல், தபால் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்கப்பட உள்ளது.இது குறித்து மின்துறை செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;புதுச்சேரி மின்துறை நகர கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கு, மாதாந்திர மின் கணக்கீட்டு பட்டியல் தபால் மூலமாகவும், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் வழங்கப்பட உள்ளது.எனவே, நகர மின் நுகர்வோர் அனைவரும், அருகில் உள்ள மின்துறை அலுவலகத்தில் தங்களின் பாலிசி எண்ணிற்கு உண்டான முகவரி, மொபைல் போன் எண்ணை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X