பொது செய்தி

தமிழ்நாடு

மரத்திலிருந்து கொட்டிய நீர் 

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமிநகர் செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தின் பக்கவாட்டில் 3 அடி உயரத்திலிருந்து கொட்டிய நீரை காண பொதுமக்கள்குவிந்தனர்.மரத்தில் இருந்து கொட்டிய நீரை மக்கள் வீடியோ, போட்டோஎடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினர். சிறிது நேரத்தில் நீர் குறைந்து முற்றிலும் நின்றது.மாநகராட்சி இளநிலை பொறியாளர் அருள் சகாய சேவியர் கூறியதாவது: மாநகராட்சி குடிநீர்
 மரத்திலிருந்து கொட்டிய நீர் 

மதுரை : மதுரை பைபாஸ் ரோடு துரைச்சாமிநகர் செல்லும் வழியில் உள்ள ஒரு மரத்தின் பக்கவாட்டில் 3 அடி உயரத்திலிருந்து கொட்டிய நீரை காண பொதுமக்கள்குவிந்தனர்.

மரத்தில் இருந்து கொட்டிய நீரை மக்கள் வீடியோ, போட்டோஎடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினர். சிறிது நேரத்தில் நீர் குறைந்து முற்றிலும் நின்றது.மாநகராட்சி இளநிலை பொறியாளர் அருள் சகாய சேவியர் கூறியதாவது: மாநகராட்சி குடிநீர் குழாய் மெயின் லைனில் நீர் கசிவு இருந்ததால் அழுத்தம் தாங்காமல் மரத்திற்குள் சென்றுள்ளது. மரத்திற்குள் கூடு போல் துளை இருந்ததால்தண்ணீர் ஊடுருவி பக்காவாட்டு துளை வழியாக கொட்டியுள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X