சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் நலச்சங்கத்தினர் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனத்தில், ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் அகவிலைப்படி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா அலுவலகம் எதிரே ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க அமைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ராமமூர்த்தி, ராமதாஸ், ஏகாம்பரம், கணபதி உட்பட பலர்

திண்டிவனம்-திண்டிவனத்தில், ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் அகவிலைப்படி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.தாலுகா அலுவலகம் எதிரே ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க அமைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ராமமூர்த்தி, ராமதாஸ், ஏகாம்பரம், கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், அகவிலைப்படியை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X