டிராக்டரில் காட்டு மணல்; ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டரில் காட்டு மணல்; ஒருவர் கைது

Added : ஆக 27, 2021
Share
தேனி : ஆண்டிபட்டி போலீசார் மறவப்பட்டி முத்தாலம்மன் கோயில் பகுதியில் ரோந்து சென்றனர். தெற்குத்தெரு அழகர்சாமி 41, என்பவர் டிராக்டரில் ஒரு யூனிட் காட்டு மணல் ஏற்றி வந்தார். முறையான அனுமதி இல்லாததால் போலீசார் அவரை கைது செய்து

தேனி : ஆண்டிபட்டி போலீசார் மறவப்பட்டி முத்தாலம்மன் கோயில் பகுதியில் ரோந்து சென்றனர். தெற்குத்தெரு அழகர்சாமி 41, என்பவர் டிராக்டரில் ஒரு யூனிட் காட்டு மணல் ஏற்றி வந்தார். முறையான அனுமதி இல்லாததால் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X