பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திண்டிவனம்-தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம், காலை விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மகா கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு 108 சங்காபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சகுந்தலா மற்றும் குழுவினர்

திண்டிவனம்-தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம், காலை விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு மகா கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு 108 சங்காபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சகுந்தலா மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X