பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் ஓட்டுச்சாவடிநிலை அலுவலர்களுக்கு பயிற்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திண்டிவனம்-திண்டிவனம், மயிலம் தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் திண்டிவனத்தில் நடந்தது.வழக்கமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவை விண்ணப்ப படிவம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்வதற்காக தனியாக ஆப் உருவாக்கப்பட்டு, அதற்கான பயிற்சி

திண்டிவனம்-திண்டிவனம், மயிலம் தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் திண்டிவனத்தில் நடந்தது.வழக்கமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவை விண்ணப்ப படிவம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்வதற்காக தனியாக ஆப் உருவாக்கப்பட்டு, அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.திண்டிவனம் தாசில்தார் செல்வம், மரக்காணம் தாசில்தார் உஷா ஆகியோர் மேற்பார்வையில் நடந்த முகாமில், திண்டிவனம், மயிலம் தொகுதிக்குட்பட 400 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். பயிற்சியில், வருவாய் அலுவலர்கள், தேர்தல் துணை தாசில்தார்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X