ஆராதனை விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆராதனை விழா

Added : ஆக 27, 2021
Share
திண்டிவனம்-திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள ராகவேந்திரர் சுவாமி கோவிலில் ஆராதனை விழா நடந்தது.விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து நடந்த ஆராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீதர் பட்டாச்சார்யா மற்றும் பாண்டுரங்கன், ரவி ஆகியோர்

திண்டிவனம்-திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள ராகவேந்திரர் சுவாமி கோவிலில் ஆராதனை விழா நடந்தது.விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து நடந்த ஆராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீதர் பட்டாச்சார்யா மற்றும் பாண்டுரங்கன், ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X