பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணி வாய்ப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இப்பணிக்கு வயது 25-45 க்குள், எம்.பி.ஏ., எம்.ஏ., சமூகப் பணி பயின்றவர்கள் தகுதியானவர்கள். தன்னிச்சையாக திட்டத்தை கையாளும் திறன், சமூக வளர்ச்சி திட்டங்களை பற்றிய ஈடுபாடு உடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மதிப்பூதியமாக மாதம் ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இப்பணி

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணிக்கு வயது 25-45 க்குள், எம்.பி.ஏ., எம்.ஏ., சமூகப் பணி பயின்றவர்கள் தகுதியானவர்கள். தன்னிச்சையாக திட்டத்தை கையாளும் திறன், சமூக வளர்ச்சி திட்டங்களை பற்றிய ஈடுபாடு உடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மதிப்பூதியமாக மாதம் ரூ.24 ஆயிரம் வழங்கப்படும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டச் சங்கத்தில் விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 'நேர்முகஉதவியாளர் (கணக்குகள்), அறை எண் 186, கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல்' முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ செப்.20 க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X