பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சங்கராபுரம்-ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.தாசில்தார் (பொறுப்பு) சத்யநாராயணன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் பசுபதி வரவேற்றார்.கூட்டத்தில், கருடா மொபைல் செயலியை பயன்படுத்துவது குறித்தும், 2022ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள்

சங்கராபுரம்-ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.தாசில்தார் (பொறுப்பு) சத்யநாராயணன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் பசுபதி வரவேற்றார்.கூட்டத்தில், கருடா மொபைல் செயலியை பயன்படுத்துவது குறித்தும், 2022ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். தேர்தல் உதவியாளர் தினேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X