பொது செய்தி

தமிழ்நாடு

உற்ஸவர் ஸ்தாபன விழா

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு நேற்று புதிய ஐம்பொன்னாலான உற்ஸவர் சிலை ஸ்தாபன விழா நடந்தது.கணபதி பூஜை, வேள்வி பூஜை, வேள்விகளைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை உற்ஸவர் புறப்பாடாகி வளாகத்துக்கு வந்தார். ஏற்பாடுகளை பழநியாண்டவர் பாதயாத்திரை குழுவினர், கோயில் நிர்வாகிகள்

வடமதுரை : வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு நேற்று புதிய ஐம்பொன்னாலான உற்ஸவர் சிலை ஸ்தாபன விழா நடந்தது.

கணபதி பூஜை, வேள்வி பூஜை, வேள்விகளைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை உற்ஸவர் புறப்பாடாகி வளாகத்துக்கு வந்தார். ஏற்பாடுகளை பழநியாண்டவர் பாதயாத்திரை குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X