பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி செல்லா மாணவர்களை அதிகாரிகள் படிக்க வைக்க வலியுறுத்தல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கிள்ளை-ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களின் வீடுகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் சென்று, மேல் வகுப்பில் படிக்க வைக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்தினர்.ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடியிருப்பு பகுதியில், பள்ளி செல்லா மற்றும் இடை

கிள்ளை-ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களின் வீடுகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் சென்று, மேல் வகுப்பில் படிக்க வைக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்தினர்.ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடியிருப்பு பகுதியில், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்களின் வீடுகளுக்கு, பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் நடராஜன், மணிவாசகன்.வட்டார வள மைய மேற்பார்வையாளர் உமா, ஆசிரிய பயிற்றுநர்கள் நெப்போலியன், பிரபாவதி, தலைமை ஆசிரியர் குமாரவேல் ஆகியோர் நேரில் சென்று, பெற்றோர்களிடம், குழந்தைகளை படிக்க வைக்க வலியுறுத்தி பேசினர். ஆசிரியர்கள் செல்வராசு, சத்தியநாராயணன், மகாலட்சுமி, சசிகலா, சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X