சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீன்பிடி சட்டத்தை மீறியதால்படகு உரிமையாளர் மீது வழக்கு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுாரில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மீன்பிடித்து வந்த விசைப்படகு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கடலுார் மீன்வளத்துறை ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் மேற்பார்வையாளர் மயில்வாகனன், கடல்சட்ட அமலாக்க பிரிவு அலுவலர் சாம்பசிவம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு கடல்

கடலுார்-கடலுாரில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மீன்பிடித்து வந்த விசைப்படகு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கடலுார் மீன்வளத்துறை ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் மேற்பார்வையாளர் மயில்வாகனன், கடல்சட்ட அமலாக்க பிரிவு அலுவலர் சாம்பசிவம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, தேவனாம்பட்டினத்தை சேர்ந்த விமல் என்பவரின் இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு மீன்பிடித்து திரும்பியது. அதையொட்டி, விமல் மீது வழக்கு பதிந்து, தொழில் முடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X