பொது செய்தி

தமிழ்நாடு

மின் விளக்குகள் மீண்டும் பொருத்தப்படுமா?

Added : ஆக 27, 2021
Share
Advertisement
மடிப்பாக்கம், கார்த்திக்கேயபுரம், ஏரிக்கரை தெருவில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.ஏரிக்கரையை ஒட்டி சாலை அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. செயின் பறிப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.இப்பிரச்னைக்கு தீர்வாக, கடந்த இரண்டு ஆண்டிற்கு முன் உயர் மின் கம்பம் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டன. அடுத்த இரண்டு

மடிப்பாக்கம், கார்த்திக்கேயபுரம், ஏரிக்கரை தெருவில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.ஏரிக்கரையை ஒட்டி சாலை அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. செயின் பறிப்பு போன்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.இப்பிரச்னைக்கு தீர்வாக, கடந்த இரண்டு ஆண்டிற்கு முன் உயர் மின் கம்பம் அமைத்து விளக்குகள் பொருத்தப்பட்டன. அடுத்த இரண்டு மாதங்களில் மின் விளக்குகளில் பழுது ஏற்பட்டதால் எரியவில்லை.அதை சரி செய்ய கழட்டப்பட்டது இன்றளவில் பொருத்தவில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட நிறுவனம் பழுது நீக்க கொண்டு சென்றிருப்பதாக கூறுகின்றனர்.இரண்டு ஆண்டுகளாக பழுது சரிசெய்யப்படவில்லை என்பது வருத்தம். எனவே, எனவே, மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து மின்விளக்குகள் பொருத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X