பொது செய்தி

தமிழ்நாடு

நிழற்குடை அமைப்பது எப்போது?

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருவொற்றியூர், சுங்கச்சாவடி - ஐ.டி.சி., வரையிலான திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 10 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில், விம்கோ, திருவொற்றியூர், பெரியார் நகர், தேரடி, காலடிப்பேட்டை, ராஜாகடை, ஐ.டி.சி., எல்லையம்மன் கோவில் மற்றும் தாங்கலில் உள்ள பேருந்து நிழற்குடைகள் மெட்ரோ ரயில் பணிக்காக அகற்றப்பட்டன.ஆனால் இன்னும் பொருத்தப்பட வில்லை. இதனால், வெயிலில் அவதியுறும் பயணியர், மழை

திருவொற்றியூர், சுங்கச்சாவடி - ஐ.டி.சி., வரையிலான திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 10 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில், விம்கோ, திருவொற்றியூர், பெரியார் நகர், தேரடி, காலடிப்பேட்டை, ராஜாகடை, ஐ.டி.சி., எல்லையம்மன் கோவில் மற்றும் தாங்கலில் உள்ள பேருந்து நிழற்குடைகள் மெட்ரோ ரயில் பணிக்காக அகற்றப்பட்டன.ஆனால் இன்னும் பொருத்தப்பட வில்லை. இதனால், வெயிலில் அவதியுறும் பயணியர், மழை நேரத்தில், ஒதுங்க இடமின்றி தவியாய் தவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணியர் நலனுக்காக மீண்டும் நிழற்குடை அமைத்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X