சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி ஓட்டுனருக்கு 'அந்த' இடத்தில் வெட்டு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
செங்குன்றம்-செங்குன்றம் அருகே, லாரி ஓட்டுனருக்கு அரிவாள்மனை வெட்டி, 'அந்த' இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்தவர், 42 வயது லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, மது போதையில், வீட்டில் உள்ள கட்டிலில் ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அங்கே வைத்திருந்த கூர்மையான அரிவாள்மனையால், அவரது,

செங்குன்றம்-செங்குன்றம் அருகே, லாரி ஓட்டுனருக்கு அரிவாள்மனை வெட்டி, 'அந்த' இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்தவர், 42 வயது லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, மது போதையில், வீட்டில் உள்ள கட்டிலில் ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அங்கே வைத்திருந்த கூர்மையான அரிவாள்மனையால், அவரது, அந்தரங்க உறுப்பில், பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X