பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தாம்பரம்--காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று, சென்னை மற்றும் புறநகரில் உள்ள 'அம்மா' உணவகங்களில் ஆய்வு செய்தனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் மண்டலம், தாம்பரம், அனகாபுத்துார் நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களில், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மொத்தம், எட்டு உணவகங்களில் இந்த ஆய்வு நேற்று நடந்தது.
 'அம்மா' உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

தாம்பரம்--காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று, சென்னை மற்றும் புறநகரில் உள்ள 'அம்மா' உணவகங்களில் ஆய்வு செய்தனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் மண்டலம், தாம்பரம், அனகாபுத்துார் நகராட்சிகளில் உள்ள அம்மா உணவகங்களில், காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மொத்தம், எட்டு உணவகங்களில் இந்த ஆய்வு நேற்று நடந்தது. இதில், உணவுகளின் தரத்தை, சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, சேலையூர் தவிர மற்ற உணவகங்களில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பகுதிகளின் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் உரிமங்களை புதுப்பிக்குமாறு, அதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும், ஒவ்வொரு உணவகங்களிலும், தினசரி சிறிதளவு உணவுகளை தனியாக ஒரு குப்பியில் எடுத்து வைக்குமாறும் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஆக-202108:00:36 IST Report Abuse
Bhaskaran முதலில் நெடுஞ்சாலை உணவகங்களில் ஆய்வுசெய்யுங்கள் விழுப்புரம் தொழுதூர் துவரங்குறிச்சி போன்ற இடங்களில் அரசு பேருந்து ஊழியர்கள் ஓசி உணவுக்காக நிறுத்தும் இடங்களில் ஆய்வுசெய்யுங்கள் ( காசுவாங்கிக்கொண்டு சான்றிதழ் தரவேண்டாம் )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X