சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலகை தலையில் விழுந்து கொத்தனார் உயிரிழப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
நுங்கம்பாக்கம்,--கட்டுமான பணியின் போது, 'சென்டிரிங்' பலகை தலையில் விழுந்ததில் காயமடைந்த கொத்தனார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நுங்கம்பாக்கம், மாங்காடு வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி, 55; கொத்தனார். கடந்த, 24ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள கணபதி பவன் ஓட்டலில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது திடீரென சென்டிரிங் பலகை அவரது தலையில் விழுந்தது.

நுங்கம்பாக்கம்,--கட்டுமான பணியின் போது, 'சென்டிரிங்' பலகை தலையில் விழுந்ததில் காயமடைந்த கொத்தனார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நுங்கம்பாக்கம், மாங்காடு வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி, 55; கொத்தனார். கடந்த, 24ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள கணபதி பவன் ஓட்டலில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது திடீரென சென்டிரிங் பலகை அவரது தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை, சக பணியாளர்கள் மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X