சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறித்தவருக்கு வலை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோட்டூர்புரம்--கோட்டூர்புரத்தில் இளம் பெண்ணிடம் மொபைல் போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கோட்டூர், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா, 20. இவர், நேற்று முன்தினம் இரவு மத்திய கைலாஷ் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். சம்பவம் குறித்து கோட்டூர்புரம்

கோட்டூர்புரம்--கோட்டூர்புரத்தில் இளம் பெண்ணிடம் மொபைல் போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கோட்டூர், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா, 20. இவர், நேற்று முன்தினம் இரவு மத்திய கைலாஷ் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X