சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் பயணியிடம் 9 சவரன் 'ஆட்டை'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கோயம்பேடு--கோயம்பேடு பஸ் நிலையத்தில், பெண் பயணியின் பையை கிழித்து, 9 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ஷகிலா பானு, 42. இவர், நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்து இருந்தார். அப்போது, அவரது குழந்தை அழுததாக கூறப்படுகிறது.உடனே கை பையை இருக்கையில் வைத்து, அருகே உள்ள

கோயம்பேடு--கோயம்பேடு பஸ் நிலையத்தில், பெண் பயணியின் பையை கிழித்து, 9 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ஷகிலா பானு, 42. இவர், நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக, கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்து இருந்தார். அப்போது, அவரது குழந்தை அழுததாக கூறப்படுகிறது.உடனே கை பையை இருக்கையில் வைத்து, அருகே உள்ள கடையில் பிஸ்கெட் வாங்கச் சென்றார்.பின் மீண்டும் பஸ்சில் ஏறி பார்த்தபோது, இருக்கையில் இருந்த அவரது கை பை கிழிக்கப்பட்டு, அதிலிருந்த, 9 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X